Browsing Tag
தமிழக அரசு
மலையாள சினிமாவில் 'பிரேமம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய இப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் சாய் பல்லவி நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.
முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை…
Read More...