Browsing Tag

சுந்தர புருஷன்

கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரம்பா. தமிழ் சினிமாவில் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்பா. 90களில் பலரின் கனவு கன்னியாக இருந்து வந்தவர் என்றே சொல்லலாம். அதனைத் தொடர்ந்து சுந்தர புருஷன், காதலர் தினம், நினைத்தேன் வந்தாய், உனக்காக எல்லாம் உனக்காக, காதலா…
Read More...