Browsing Tag

கோரிக்கை

'தல' அஜித், தன்னுடைய ரசிகர்களுக்கு, முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. நடிகர் அஜித் இணையவெளி எதிலும் இல்லை. ஆனாலும், அவர் குறித்து தினமும் இணையத்தில் பேசப்பட்டும், பொது இடங்களிலும் அவரது பெயர் உச்சரிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அவ்வகையில், பொது இடங்களில் 'கடவுளே…
Read More...