Browsing Tag
ஏவிஎம். சரவணன்
திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம். சரவணன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்திய திரைத்துறையின் பழமையான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ். தமிழ் உட்பட பல்வேறு இந்திய…
Read More...