எது ஊழல்? எது திரைமறைவு?: தளபதி விஜய் மீது, தயாரிப்பாளர் பாய்ச்சல்..
எது ஊழல்? எது திரைமறைவு? எது திருட்டு? என்ற சர்ச்சைகளுக்கு மத்தியில், தளபதி விஜய் வாங்கிய சம்பளம் குறித்து, தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் வெளிப்படையாக பேசியதை தற்போது வைரலாகி வருகிறது.
ஆம்.., தளபதி விஜய், 27ஆம் தேதி தனது தவெக கட்சியின் முதல்…