தனுஷின் ஹாலிவுட் பட கதாநாயகிக்கு, இன்ஸ்டாவில் 27 லட்சம் லைக்குகள்; நயன், திரிஷாவுக்கு புகைச்சல்?
பன்முகத்திறமை கொண்ட நடிகர் தனுஷ். இவர், ஹாலிவுட்டில் மீண்டும் நடிக்கவிருக்கும் படத்தின் ஹீரோயினுக்கு 27 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்து விண்ணை முட்டுகிறது. ஏனெனில்.. என்கிற விஷயத்தை பார்ப்போம்..
‘தி கிரேமேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்த தனுஷ் அடுத்ததாக சோனி தயாரிப்பில் உருவாகவுள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ எனும் படத்தில் பாக்ஸராக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சிட்னி ஸ்வீனி நடிக்கப் போகிறார்.
தமிழ் சினிமாவில் இட்லி கடை, குபேரா என கைவசம் வைத்திருக்கும் தனுஷுக்கு இந்தியாவிலேயே பல படங்கள் உள்ள நிலையில், அடுத்து ஹாலிவுட்டிலும் அசத்த காத்திருக்கிறார். ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சமீபத்தில், பிகினி உடை அணிந்து சிட்னி ஸ்வீனி வீட்டுக்கு வெளியே தென்பட்ட போட்டோஸ் இணையத்தில் தீயாய் பரவின.
அதைப் பார்த்த பல நெட்டிசன்கள் சிட்னி ஸ்வீனியை கடுமையாக பாடி ஷேமிங் செய்து அசிங்கப்படுத்தினர். அதற்கு பதிலடி தரும் விதமாகவே, தற்போது டாப்லெஸ் போட்டோஸ் வெளியிட்டுள்ளார் என கூறுகின்றனர்.
உள்ளாடை அணியாமல் வெறும் ஸ்வெட்டர் அணிந்து கொண்டு, தனது முன்னழகு தெரியும்படி சிட்னி ஸ்வீனி சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டு ‘ரெயின் ரெயின் கோ அவே’ என்ற கேப்ஷனையும் கொடுத்துள்ளார்.
23 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள சிட்னி ஸ்வீனி தனது இன்ஸ்டாவில் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட டாப்லெஸ் போட்டோஸ்க்கு 27 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்து வருகின்றன.
இவ்வாறு வாரி வழங்கிய ரசிகர்களின் லைக்ஸ் வாக்குகளால், குறிப்பாக நயன், திரிஷா, ராஷ்மிகா கொஞ்சம் கடுப்பில் உள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. ஒருவேளை, சிட்னி நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்க களம் இறங்கினால், இவர்களின் மார்க்கெட் என்னாகும்?