
ஸ்வீட் காரம் காப்பி வெப் சீரிஸ் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ள வெப் சீரிஸ் தொடர் தான் ஸ்வீட் காரம் காபி. இதில் மதுபாலா, லட்சுமி, சாந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மேலும் பல நடிகர் நடிகைகள் இந்த வெப் சீரிஸ் தொடரில் இணைந்து நடித்துள்ளனர்.

கதைக்களம் :
ஒரு வீட்டில் பசித்து வரும் மாமியார் லட்சுமி, மருமகள் மத, மற்றும் பேத்தி சாந்தி ஆகியோர் குடும்பத்தில் சந்திக்கும் ஆணாதிக்க பிரச்சனைகளால் மனம் சோர்வடைந்து அதிலிருந்து மீண்டு வர மூவரும் சேர்ந்து ஒரு சாலை பயணம் செல்ல முடிவெடுக்கின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது இவர்கள் எதிர்பார்த்த நிம்மதி கிடைத்ததா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதை களம்.
படத்தைப் பற்றிய அலசல் :
படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்கின்றனர்.
பாட்டியாக வரும் லட்சுமி முதிர்ச்சியான நடிப்பை கொடுக்க மதுபாலா அழகான நடிப்பை கொடுத்தார்.
மொத்தம் 8 எபிசோடுகளாக இந்த வெப் சீரிஸ் தொடரை ரசிக்கும் வகையில் இயக்கி உள்ளார் இயக்குனர்.
படத்தில் இசை மற்றும் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது.
மொத்தத்தில் ஸ்வீட், காரம் காபி உங்களை ரசிக்க வைக்கும்.
