அஜித் அரசியலுக்கு வரக்கூடாது அவரை நான் அரசியலுக்கு அழைத்தது தவறு எனப் பேசியுள்ளார் பிரபல இயக்குனர் ஒருவர்.

Suseendhiran About Ajith in Political : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் சுசீந்திரன். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான ஈஸ்வரன் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார்.

அஜித் அரசியலுக்கு வரக்கூடாது.. இன்னைக்கு நான் அழைத்தது ரொம்ப தப்பு - பிரபல இயக்குனர் ஓபன் டாக்

இதனைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்ததாக ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள வீரபாண்டியபுரம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய சுசீந்திரன் அதே தவறுகளை அரசியலுக்கு அழைத்தது தவறு. அவர் சந்தோஷமாக நிம்மதியாக இருக்க வேண்டும். அரசியலுக்கு வந்தால் நிம்மதி இருக்காது எனப் பேசியுள்ளார்.

அஜித் அரசியலுக்கு வரக்கூடாது.. இன்னைக்கு நான் அழைத்தது ரொம்ப தப்பு - பிரபல இயக்குனர் ஓபன் டாக்

மேலும் சிம்பு அரசியலுக்கு வரவேண்டும் என அவருடைய தந்தை ஆயத்தப்படுத்தி வருகிறார் எனவும் பேசியுள்ளார்.