Surya Movie Heroine : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , vaaranam aayiram , NGk
பிரபல நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

Surya Movie Heroine : திரையுலக பிரபலங்களை பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருவது வழக்கமான ஒன்று தான்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று வாரணம் ஆயிரம். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் சமீரா ரெட்டி.

நிஜத்தில் மட்டுமில்ல படத்திலும் BJP எம்.பி-யுடன் மோதும் சூர்யா.!

இவர் தற்போது தன்னுடைய குழந்தை பருவ புகைப்படத்தை சமூக வளையதளத்தில் ஷேர் செய்ய அது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

வாரணம் ஆயிரம் படத்தில் குச்சி போல இருந்த இவர் சிறு வயதில் அமுல் பேபி போல குண்டாக இருந்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.