தீவுக்கு நடிகை மகனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர் சூர்யா மற்றும் ஜோதிகா.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் அடி எடுத்து வைத்து நடித்து வரும் இவர் குழந்தைகளின் படிப்பிற்காக மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

என்னதான் படங்களில் பிசியாக இருந்தாலும் சூர்யா குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதில் தவறுவது கிடையாது. தற்போதும் அப்படித்தான் குடும்பத்தோடு சேர்ந்து வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளனர்.

தனது மகன் தேவ் பிறந்த நாளை தீவுக்கு நடுவே கொண்டாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சூர்யாவின் மகனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.