Suriya's Next Movie

Suriya’s Next : சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது டைட்டிலுடன் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து முடித்துள்ளார்.

நான் தளபதி ரசிகன் – பிரபல நடிகரின் மகன் அதிரடி பேட்டி!

இந்த படம் தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கே.வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் காப்பான் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படங்களை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் சிங்கம் 4 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சிங்கம் 4 படத்தை தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை நீண்ட இடைவெளிக்கு AVM ஸ்டுடியோஸ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு யானை எனவும் டைட்டில் வைத்துள்ளனர். இது சூரியா ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

ரசிகர்களை கடந்து சாதனை படைத்த விஸ்வாசம் – போலீஸ் அதிகாரியின் அதிரடி ட்வீட்.!

அதே சமயம் யானை படம் வெற்றி அடைந்தால் யானை 2, 3 என போய்ட்டே இருக்குமோ எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.