Viswasam Records : விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்களை கடந்து காவல் துறையையும் கொண்டாட வைத்துள்ளது. தற்போது காவல்துறை அதிகாரி ஒருவர் இது குறித்து பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருந்த படம் விஸ்வாசம். கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி வெளியான இந்த படம் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.
தளபதி 63 படத்தின் வில்லன் – என்ன இப்படி ஆகிடுச்சு.!
ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சென்னையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் விஸ்வாசம் படத்தை பார்த்துள்ளார்.
படத்தை பார்த்த அவரின் அனுபவத்தை முகநூல் பக்கத்தில் பதிவிட அந்த பதிவு சமூக வளையதலங்களில் வைரலாகி வருகிறது.
விஸ்வாசம் படத்தை 12 முறை பார்த்த பிரபல நடிகர் – அவரது டீவீட்டை நீங்களே பாருங்க.!
இதோ அந்த பதிவு :