விஜய்க்கு முன்பாகவே லோகேஷ் கனகராஜ் சூர்யாவை இயக்க இருந்துள்ளார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் லோகேஷ் கனகராஜ்.

இறுதியாக இவர் கார்த்தியை வைத்து கைதி என்ற படத்தை இயக்கி இருந்தார், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

மேலும் இவர் தற்போது தளபதி விஜயை வைத்து பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு முன்பாகவே சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருந்துள்ளார் லோகேஷ்.

ஆனால் அந்த படம் வெறும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வேலையுடன் நின்றுள்ளது. படத்திற்கு இரும்புக்கை மாயாவி என்று பெயர் வைத்துள்ளனர்.

இதோ அந்த போஸ்டர்

IrumbuKai Mayavi

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.