Suriya in Ayan Movie Secrets
Suriya in Ayan Movie Secrets

அயன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தெரிய வந்துள்ளது.

Suriya in Ayan Movie Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவருக்கும் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு.

இவர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்து இருந்தார். இதற்கு முன்னதாக இவர்களின் கூட்டணியில் அயன், மாற்றான் என இரண்டு படங்கள் வெளியாகி இருந்தன.

இதுவும் போச்சா…இதென்ன சித்தி 2-க்கும் ராதிகாவுக்கும் வந்த சோதனை.!

அயன் திரைப்படம் மிக பெரிய வரவேற்ப்பை பெற்று வசூலில் மாஸ் காட்டியது.

ஆனால் முதலில் இந்த படத்தின் கதை விஷாலுக்காக தான் எழுதப்பட்டுள்ளது. கே.வி.ஆனந்த் விஷாலிடம் கதையை கூறியுள்ளார்.

விஷால் பிறகு பார்க்கலாம் என கூறி விட்டதால் கதையில் சிறு சிறு திருத்தங்களுடன் சூர்யாவை நடிக்க வைத்ததாக கே வி ஆனந்த் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.