Suriya About Vijay Dance
Suriya About Vijay Dance

விஜய் பற்றி சூர்யா ஓபனாக பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Suriya About Vijay Dance : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அஜித், விஜய்க்கு அடுத்ததாக மிகப் பெரிய ரசிகப் பட்டாளத்தை கொண்டிருப்பவர் சூர்யா.

அஜித், விஜய் வளர்ந்து வந்த காலத்தில் சூர்யா டாப் ஹீரோவாக வலம் வந்தார். அப்போதே விஜயை பார்த்து பொறாமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் ரீமேக்காகும் ஓ மை கடவுளே.. அங்கேயும் கடவுள் ஆகிறாரா விஜய் சேதுபதி? வெளியான அதிரடி அப்டேட்ஸ்

பேட்டி ஒன்றில் என்ன மனுஷன் இவர்.. இப்படி நடனமாடுகிறார், அவர மாதிரி யாராலும் ஆடவே முடியாது. அவர் மாதிரி நான் எப்போது தான் நடனமாட போறேனோ என பேசியுள்ளார்.