Oh My Kadavule Telugu Remake
Oh My Kadavule Telugu Remake

தெலுங்குவில் ஓ மை கடவுளே திரைப்படம் ரீமேக் ஆக இருப்பதாக படத்தில் நடிக்க இருப்பது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Oh My Kadavule Telugu Remake : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் ஓ மை கடவுளே. ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் நாயகிகளாக நடித்து இருந்தனர்.

விஜய் சேதுபதி கடவுளாக நடித்திருந்தார். மேலும் அவருடன் ரமேஷ் திலக்கும் இணைந்து நடித்திருந்தார். மேலும் கவுதம் வாசுதேவ் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

ரசிகர்கள் மத்தியில் சூப்பரான வரவேற்ப்பை பெற்ற இப்படத்தை மாரிமுத்து இயக்கியிருந்தார். தற்போது தெலுங்கிலும் இவர் இந்த படத்தை இயக்க உள்ளார்.

சூரிய ஒளியில் தொ*யை காட்டி ரசிகர்களை மயக்கிய சூர்யா, கார்த்தி பட நாயகி – வைரலாகும் புகைப்படம்

தெலுங்குவில் ஹீரோவாக விஸ்வக் சென் என்பவர் நடிக்க இருப்பதாகவும் தெலுங்குவிலும் கடவுளாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய தேர்வு நடைபெற்று வருவதாகவும் அஸ்வந்த் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு படத்தைப் பாராட்டி கடந்த வாரம் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.