Suriya 39

Suriya 39 : சூர்யா 39 படம் குறித்த அறிவிப்பு ஒன்று அதிகாரபூர்வமாக வெளியாகி ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் NGK திரைப்படமும் காப்பான் திரைப்படமும் ரிலீசாக உள்ளது.

பாலாவை பங்கமாய் கலாய்த்த துருவ் விக்ரம் – முதல் படத்துக்கு முன்னாடியே இப்படியா?

இந்த படங்களை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு சூர்யா 39 படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ட்வீட் மூலம் அறிவித்துள்ளது.

இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் #Suriya39Announcement என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.