தனது முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த தமிழ் இயக்குனர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் என்று எடுத்துக் கொண்டால் பலர் இருந்து வருகின்றனர். இயக்குனர்களாக இருப்பவர்கள் எல்லோருக்கும் வெற்றி தோல்வி என்பது சாதாரண விஷயம் தான்.

அதிலும் அறிமுகம் இல்லாமல் சினிமாவில் நுழைந்து முதல் படத்தை வெற்றி படமாக கொடுப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அப்படி முதல் படத்திலிருந்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்து தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

  1. அட்லி – ராஜா ராணி
  2. எச் வினோத் – சதுரங்க வேட்டை
  3. லோகேஷ் கனகராஜ் – மாநகரம்
  4. நெல்சன் திலீப் குமார் – கோலமாவு கோகிலா
  5. ரவிக்குமார் – நேற்று இன்று நாளை
  6. மாரி செல்வராஜ் – பரியேறும் பெருமாள்
  7. ராம்குமார் – ராட்சசன்
  8. அருண் ராஜா காமராஜ் – கனா
  9. அருண் பிரபு புருஷோத்தமன் – அருவி
  10. தியாகராஜன் குமாரராஜா – ஆரண்ய காண்டம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.