சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வருகை பற்றி பேசிய வீடியோவை ரஜினி ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் வளர்ந்து வரும் நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.
அதாவது சாதாரண மக்களாக, ரசிகனாக நான் ஆசைப்படுவது ரஜினி சார் அரசியலுக்கு வர வேண்டும் என கூறியுள்ளார். இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் மற்ற நடிகர்களும் ரஜினியின் அரசியல் வருகை பற்றி பேசி வருகின்றனர். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Only hope for #Tamilnadu
Namma #Thalaivar @rajinikanth#அன்றும்_இன்றும்_என்றும்_ரஜினி pic.twitter.com/l3rXIySPWc— RAJINI Gerald ᴰᴬᴿᴮᴬᴿ (@geraldjonathan6) January 17, 2020
There’s only one #Rajinikanth nd there will be only one #Rajinikanth ????#அன்றும்_இன்றும்_என்றும்_ரஜினி pic.twitter.com/Y7Fkg0e5ZQ
— Viswa (@itsViswaa) January 17, 2020