அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு டப்பிங் கொடுத்தவர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Super Star Rajinikanth Dubbing Secrets : அண்ணாத்த படத்திற்காக நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

இன்றிரவு வேர்ல்ட் கப் சரவெடி : இந்தியா-ஆப்கானிஸ்தான் மோதல்..ஆடுகள விவரம்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நாளை அண்ணாதுரை திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நாளை உலகம் முழுவதும் 1100 க்கும் அதிகமான திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அண்ணாத்த படத்தை திரையரங்கில் பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

“நான் ஏமார்ந்துட்டேன்” என்ன பண்ணுறது.?? Shamili Sugumar Shopping With Family..! | Velavan Stores HD

இந்த படத்தில் நயன்தாராவுக்கு ரூபாய் 5 கோடி சம்பளம் கொடுக்கப் பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து ரஜினிக்கு யார் கொடுத்தது என தெரிய வந்துள்ளது. அதாவது அண்ணாத்த படத்தின் கன்னட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நடிகர் சாய்குமார் டப்பிங் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.