கைதி படத்தை பாராட்டி ட்வீட் செய்துள்ளார் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு.
தமிழ் சினிமாவில் கார்த்தியின் நடிப்பில் வெளியான திரைப்படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில் தீபாவளிக்கு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.
திரையுலக பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி வரும் நிலையில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவும் படத்தை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
அவரது டீவீட்டில் இந்த படத்தை பற்றி கூறியிருப்பதாவது, கைதி திரைப்படத்தில் பாடல்களே இல்லை. இந்த புது மாற்றத்தை வரவேற்கிறேன், சூப்பரான த்ரில்லர் கதை. ஒட்டு மொத்த டீமிற்கும் நன்றி என கூறியுள்ளார்.
Khaidi… new age filmmaking…thrilling action sequences and stellar performances in a gripping script… no songs!! A welcome change 🙂
Congratulations to the entire team @Karthi_Offl @itsNarain @sathyaDP @SamCSmusic @DreamWarriorpic and @Dir_Lokesh !! ????????????????????????— Mahesh Babu (@urstrulyMahesh) November 1, 2019