Super Singer Vikram
சூப்பர் சிங்கர் விக்ரமிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது, அந்த புகைப்படத்தை சூப்பர் சிங்கர் போட்டியாளரான சிவாங்கி வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரையில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் விக்ரம். செட்டில் இருப்பதிலேயே விக்ரமிற்கு அதிக கேர்ள் ப்ரண்ட்ஸ் இருப்பதாக கலாய்ப்பார்கள்.

இந்நிலையில் இவருக்கு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணத்தில் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார் போட்டியாளர் சிவாங்கி.

அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட ரசிகர்கள் விக்ரமிற்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Finallllyyyyy???????? Congratulations Cutie❤️ Ivanga Pushpa illa, Divi illa, Shashmithasini illaaa She is Subhashiniii????????

A post shared by Sivaangi (@sivaangi.krish) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.