நட்பால் கொண்டாடப்பட்ட 10 தமிழ் படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. படங்கள் பல வகையான ஜானர்களில் வெளியாவது வழக்கம்.
அப்படி நட்பை வைத்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படங்கள் சில உள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
- ஆட்டோகிராப்
- பெங்களூர் டேஸ்
- காதலும் கடந்து போகும்
- 5 ஸ்டார்
- புன்னகை தேசம்
- பிரியமான தோழி
- நண்பன்
- தளபதி
- குசேலன்
- ஃப்ரெண்ட்ஸ்