Sunny Leone Crying :
Sunny Leone Crying :

Sunny Leone Crying :

ஆபாச படங்களில் நடித்து பின்னர் பாலிவுட்டில் முன்னணி நாயகியாக உருவெடுத்தவர் சன்னி லியோன் இவர் தற்போது வீரமாதேவி எனும் தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

இவருடைய வாழ்க்கை வரலாற்றை தழுவி கரண்ஜித் கவுர் என்னும் வலை தொடர் உருவாகி வருகிறது.

கார்த்தி படத்தில் இணைந்த கே.ஜி.எஃப் பிரபலம் – மாஸ் கூட்டணி!

இதன் படப்பிடிப்பில் ஒரு நாள் சன்னி லியோன் கதறிக் கதறி அழுதுள்ளார்.

என்னவென்று விசாரித்தபோது தன் வாழ்நாளில் தான் பல கஷ்டங்களை சுமந்து இருப்பதாகவும் சிறு வயதிலேயே தன் பெற்றோரை பிரிந்து பின்னர் ஆபாச படங்களில் நடித்து, இன்று இந்த நிலைக்கு வந்து இருப்பதாகவும்.

தென்னிந்திய சன்னி லியோன் ஸ்வாதி நாயுடுக்கு திருமணம் – வைரலாகும் மாப்பிள்ளை புகைப்படம்.!

தன் கடந்தகால பக்கங்களை எப்போது நினைத்தாலும் கண்ணீர் வரும் என்றும் சன்னி லியோன் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

திரையில் வண்ணமயமாக ஜொலிக்கும் நடிகைகளின் பர்சனல் பக்கங்கள் பல நேரம் இருண்ட பக்கங்களாகவே இருந்துள்ளன. அதற்கு சன்னி லியோனும் ஒரு உதாரணம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.