Karthi

Karthi Movie : தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்த கார்த்தியின் கேரியரில் தேவ் ஒரு சின்ன சறுக்கலை சந்தித்தது.

அதன் பின் சுதாரித்துக் கொண்ட கார்த்தி, தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேடிப்பிடித்து நடித்து வருகிறார்.

நாங்க மட்டும் தே***** வா? – பிரபல பெண் இயக்குனர் சர்ச்சை பதிவு.!

அந்தவகையில் மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி பெரிதளவில் பேசப்பட்டது. இதைதொடர்ந்து ரெமோ பாக்யராஜ் கண்ணன் இயக்கத்திலும் கார்த்தி ஒரு படத்தில் நடிக்கின்றார்.

கிசுகிசுவுக்கு அஞ்சாத விஜய் சேதுபதி – மீண்டும் அந்த நடிகையுடன் இணைகிறார்!

இந்த படத்தில் தான் கார்த்திக்கு வில்லனாக KGF பட நடிகர் கருடராம் நடிக்கவுள்ளாராம். கார்த்தி ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Garuda Ram
Garuda Ram in Karthi Movie
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.