swathi-naidu

Swathi Naidu : தென்னிந்திய சன்னி லியோன் என அழைக்கப்படுபவர் ஸ்வாதி நாயுடு. ஆபாச படங்களில் நடிக்கும் தென்னிந்திய நடிகையாவார்.

தன்னுடைய குடும்ப கஷ்டத்திற்காகவும் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் தான் ஆபாச படங்களில் நடிக்க தொடங்கியதாக இவர் ஏற்கனவே கூறியிருந்தார்.

பெரும்பாலும் இப்படியான படங்களில் நடிக்கும் தென்னிந்திய நடிகைகள் மிகவும் குறைவு. இவர்கள் பொதுவாகவே திருமணம் செய்து கொள்வதில்லை.

அப்படியில்லை என்றால் 40 வயதிற்கு மேல் தான் திருமணம் செய்து கொள்வார்கள். தற்போது ஸ்வாதி நாயுடுக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது.

அந்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

swathi naidu swathi naidu

Swathi-Naidu Marriage

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.