திருமணமான சுந்தரி சீரியல் நடிகை மீண்டும் திருமணக் கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Sundari Serial Gabriella in Marriage Gettup : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் என்று சுந்தரி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் கேப்ரில்லா செல்லஸ். டிக் டிக் டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது இந்த சீரியலில் நடித்து வருகிறார். மேலும் வெள்ளித்திரையில் ஹீரோயினியாக கூட ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

சதுரகிரி மகாலிங்கம் கோவில் : பிரதோஷ-பௌர்ணமி தரிசனம்

திருமணமான சுந்தரி சீரியல் நடிகைக்கு மீண்டும் திருமணமா?? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புகைப்படங்கள்

இவருக்கு ஏற்கனவே காதலருடன் திருமணம் முடிந்து விட்டது. இப்படியான நிலையில் தற்போது திருமண கோலத்தில் இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

திருமணமான சுந்தரி சீரியல் நடிகைக்கு மீண்டும் திருமணமா?? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புகைப்படங்கள்

போட்டோ ஷூட்னாலும் ஒரு நியாயம் வேணாவா? திருமணமான செல்லத்துக்கு திருமணமானு ஒரு நிமிஷம் பதற வச்சிட்டீங்களே டா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.