சுந்தரி சீரியல் நடிகை கேப்ரில்லாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sundari Serial Gabriella in Latest Photo : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சுந்தரி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் கேப்ரில்லா.

உலகில் விண்வெளியில் வாக்கிங் சென்ற, முதல் வீராங்கனை

டிக் டாக் செயலி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். படிப்படியாக வளர்ந்து தற்போது சீரியல் நடிகையாக இடம் பிடித்துள்ளார். சுந்தரி சீரியலில் இவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

படம் பார்த்து அழுதுட்டேன்! – Annaatthe Day 5 Family Audience Review | Rajinikanth, Nayanthara | HD

கருப்பாக இருந்தாலும் களையாக இருக்கும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் முழு மேக்கப்புடன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

சுந்தரி சீரியல் கேப்ரில்லாவா இது என ரசிகர்கள் வியந்துபோய் கமெண்ட் அடித்து வருகின்றனர்.