James Vasanth

சன் டிவி, விஜய் டிவி போன்ற சேனல்களில் தொகுப்பாளராக இருந்து அதன் பின்னர் இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து விளங்கியவர் ஜேம்ஸ் வசந்த. தொகுப்பாளர் பணியை தொடர்ந்து படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார்.

பல படங்களுக்கு இசையமைத்துள்ள இவர் 1991-ம் ஆண்டு சுகந்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் இவர் கடந்த 2014-ம் ஆண்டு பக்கத்துக்கு வீட்டு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.

அதன் பின்னர் தன்னுடைய கணவர் இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக கூறி இவரது மனைவி குற்றசாட்டை வைத்திருந்தார்.

இவ்வளவு சோகங்களை கடந்த இவரின் வாழ்க்கை தற்போது ஸ்மூத்தாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் இவர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by James Vasanthan (@james_vasanthan) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.