Darbar STR Review
தர்பார் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த சிம்பு ஒரே வார்த்தையில் அவரது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சிம்பு, அனிருத், ராகவா லாரன்ஸ் உட்பட பல திரையுலக பிரபலங்களும் ஆர்வமுடன் FDFS படம் பார்த்துள்ளனர்.

படம் பார்த்த ரசிகர்கள் அவர்களது விமர்சனங்களையும் பதிவு செய்து வரும் நிலையில் சிம்புவும் தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்துள்ளனர்.

வெற்றி தியேட்டரில் படம் பார்த்த அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு படம் எப்படி இருக்கு என கேட்க அவர் ஒரே வார்த்தையில் சூப்பர் மா என விமர்சனத்தை முடித்து விட்டார். இறுதியாக காரில் அமரும் போது தம்ப்ஸ் அப் காட்டி விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.