Simbu

சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது ஹன்ஷிகாவுடன் இணைந்து மகா படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள மாநாடு படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்திற்காக கடுமையாக ஒர்கவுட் செய்து உடலை குறைந்திருந்த சிம்பு ஸ்டைலிஷான லுக்கில் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் லீக்காகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளன.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.