STR Latest Photo Gallery : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
நடிகர் சிம்பு குச்சியாக இளைத்து விட்டது போல் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

STR Latest Photo Gallery : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் STR.

இவர் தற்போது ஹன்ஷிகாவுடன் மகா, மப்ஃடி என்ற கன்னட படத்தின் ரிமேக் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

நீங்களும் ஆரம்பிச்சிடீங்களா? அரை நிர்வாண கோலத்தில் ஷாலினி பாண்டே – சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்.!

வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தால் கேலி கிண்டலுக்கு ஆளான பிறகு லண்டன் சென்று உடல் எடையை குறைத்த சிம்பு தற்போது இன்னும் ஒல்லியாகி விட்டது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்திற்கு முன்னதாக யுவன் ஷங்கர் ராஜா குழந்தைகளுடன் போட்டோ எடுத்து கொண்டுள்ளார்.

அந்த புகைப்படத்திற்கும் இந்த புகைப்படத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதால் இது சமீபத்திய போட்டோ தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

View this post on Instagram

 

????

A post shared by STR (@str.offcial) on

 

View this post on Instagram

 

❤️

A post shared by STR (@str.offcial) on

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.