Shalini Pandey Gallery

Shalini Pandey Gallery :

தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷாலினி பாண்டே.

இந்த படத்திற்கு பிறகு இவர் தமிழில் ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் ஜீவாவுக்கு ஜோடியாக கொரில்லா படத்திலும் நடித்துள்ளார்.

விஜய்க்கு ஜோடியாகும் சூர்யா பட நடிகை? – இணையத்தில் லீக்கான தளபதி 64 அப்டேட்!

இந்நிலையில் இவர் தற்போது மற்ற நடிகைகளை போல அரை நிர்வாண கோலத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

 

View this post on Instagram

 

I put a spell on you???? @khushboodixit_photos @daineshkumar

A post shared by Shalini (@shalzp) on

 

View this post on Instagram

 

????: @khushboodixit_photos

A post shared by Shalini (@shalzp) on