Stars and Celebrities Review For Jyotika's "Ponmagal Vandhal"

Stars and Celebrities Review For Jyotika‘s “Ponmagal Vandhal

“பொன் மகள் வந்தாள்” எப்படி இருக்கு..? பிரபலங்கள் கருத்து..!

YouTube video

இயக்குனர் ஜே ஜே பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன் மகள் வந்தாள்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. நாளை முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.

ச்சீ ச்சீ.. அப்பா கூட போய் இப்படியா போஸ் கொடுப்பீங்க? பிக் பாஸ் அனுயா வெளியிட்ட புகைப்படத்தால் திட்டி தீர்க்கும் ரசிகர்கள் – புகைப்படத்துடன் இதோ

ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட்ட தவறான நீதியை எதிர்த்து ஜோதிகா போராடி வெற்றி பெறுவதே இப்படத்தின் கதை.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஸ்பெஷல் காட்சியை தமிழ் பிரபலங்கள் பலரும் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.