இந்தப் பிரபஞ்சத்தில் தனியாக நிற்கிறேன் சித்தப்பா.. ரோபோ ஷங்கரின் அண்ணன் மகள் வேதனை பதிவு.!!

Web Ads

ரோபோ ஷங்கரின் அண்ணன் மகள் வேதனையான பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

standing alone in this universe sithappa.. robo shankar's brother's daughter's agony.!!
standing alone in this universe sithappa.. robo shankar’s brother’s daughter’s agony.!!

சின்னத்திரையில் பயணத்தை தொடங்கி வெள்ளித்திரையில் காமெடி நடிகனாக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார் மீண்டும் படங்களில் நடித்து வந்த இவர் யாரும் எதிர்பாராத இதமாக மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரின் இறப்பு ரசிகர்கள் பிரபலங்கள் என பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. இவரை பிரிந்து இவரது குடும்பத்தினர் தவிர்த்து வரும் நிலையில் இவரது அண்ணன் மகள் ரோபோ சங்கருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வேதனையுடன் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதாவது இந்த பிரபஞ்சத்துல நான் தனியா நிக்கிறேன் சித்தப்பா.. உன் நினைவுகள், புன்னகை, முத்தங்கள், அன்பான வார்த்தைகள் இல்லாமல் இந்த காதல் இல்லாமல் நான் பூஜ்ஜியமாக போய்விடுவேன்..அவ தனியா பேசிகிட்டு இருக்க.. அவகிட்ட பேசு என் வீடு உன் நினைவுகள் உடல் தொடுதலாலும் உன் நினைவுகளை இழந்த கைகளாலும் நிறைந்திருக்கிறது என் கடைசி மூச்சுவரை நீ என் இதயத்தில் இருப்பாய் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.