Stalin

மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை ரூபாய் 1000- இல் இருந்து ரு.1300 ஆக அதிகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்

கட்டண உயர்வு மட்டுமே கைவந்த கலை என ஆ. தி.மு.க அரசு செயல்படுகிறது என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், போக்குவரத்து கழகங்களை லாபகரமாக இயக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here