நடிகை ஸ்ருஷ்டி டாங்கே பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் வீடியோ வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருஷ்டி டாங்கே. தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து வந்த இவர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டு சமையலில் கலக்கி வருகிறார். மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து வரும் ஸ்ருஷ்டி சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய உடையில் கவர்ச்சி காட்டி எடுத்திருக்கும் போட்டோ ஷூட் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

இதோ பாருங்க