Sriman Released Vijay Video
Sriman Released Vijay Video

நீ வேற லெவல் நண்பா என தளபதி விஜயின் க்யூட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரபல நடிகர்.

Sriman Released Vijay Video : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் தளபதி விஜயின் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

ரசிகர்கள் விஜய் பற்றி உருவாக்கும் சிறுசிறு வீடியோக்கள் கூட சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசப்படும் ஒன்றாக மாறிவிடும் என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் தளபதி விஜயின் க்யூட்டான காட்சிகளை வைத்து ரசிகர்கள் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

இந்த வீடியோவை நடிகரும் விஜயின் நண்பருமான ஸ்ரீமன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் க்யூட்டான வீடியோவை வெளியிட்டு நீ வேற லெவல் நண்பா என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.