Sriman joins Vijay Sethupathi film | Superstar Rajinikanth | Tamil Cinema News | Cinema Latest News | Cinema Updates | Kollywood
Sriman joins Vijay Sethupathi film

இப்படத்தில் நடிகை ஸ்ரீமான் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். இவர் அண்மையில் ரஜினியின் தர்பார் படத்திலும் இணைந்து குறிப்பிடத்தக்கது.

Sriman joins Vijay Sethupathi film – இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் பிஸி நடிகர் விஜய் சேதுபதி. ஏற்கனவே இவர் நடிப்பில் இந்த ஆண்டு பேட்ட,

சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் வெளியாகியுள்ள நிலையில் சிந்துபாத், மாமனிதன் என அடுத்தடுத்து பல படங்கள் திரைக்குவர காத்திருக்கிறது.

மெர்சல், சர்காரில் உள்ளது தளபதி 63-ல் இல்லையாம்; அது என்ன தெரியுமா?

இதைதொடர்ந்து விஜய் சந்தர் இயக்கத்தில் ஒரு படத்திலும் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இப்படத்துக்கு சங்கத்தமிழன் என பெயர் வைத்துள்ளனர்.

இதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அண்மையில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் இப்படம் குறித்த இன்னொரு ஸ்பெஷல் தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இப்படத்தில் நடிகை ஸ்ரீமான் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். இவர் அண்மையில் ரஜினியின் தர்பார் படத்திலும் இணைந்தது குறிப்பிடத்தக்கது.