Sri Thenandal – Theyarippalar Nalan Katkum Ani Press Meet

நாங்க வந்தா பிரச்சனைக்கு இடமே இருக்காது - தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி வேட்புமனு தாக்கல்..!

Actress Amala Paul Navratri Celebration : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பின்னர் மைனா படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் கவர்ந்த இவர் தொடர்ந்து பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடிக்கிறார்.

Actress Amala Paul Navratri Celebration
Actress Amala Paul Navratri Celebration

அதே சமயம் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் அடக்கமாகவே நடித்த அமலா பால் இயக்குனர் ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரை விவாகரத்து செய்த பிறகு கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி பதில் ததும்ப புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் தற்போது இவர் அகோரியாக மாறியது போல சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.