பதிவு என்றாலே பாலியல் குற்றசாட்டு தான் என மக்கள் மனதில் பதிந்து விட்ட ஸ்ரீ ரெட்டி தற்போது வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ஸ்ரீ ரெட்டி திடீரென அடுத்தடுத்த போட்டோ வீடியோக்களை வெளியிட்டு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்தார்.
இவருடைய லிஸ்டில் தமிழ் திரையுலக பிரபலங்கள் கூட சிக்கியது தான் மிகப்பெரிய அதிர்ச்சி.. மேலும் பேஸ்புக்கில் பதிவு போட்டாலே பாலியல் குற்றசாட்டு தான் என்ற பெயர் வாங்கி விட்டார் ஸ்ரீ ரெட்டி.
இவர் தற்போது தமிழ் டைலாக்குகளுக்கு டிக் டாக் செய்து அந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளார். எப்பவும் பாலியல் குற்றசாட்டை தானே பதிவு பண்ணுவீங்க, இது என்ன புதுசா இருக்கு என நெட்டிசன்கள் கேள்வி கேட்கின்றனர்.