அசுரன் Vs நாரப்பா இரண்டு படங்களில் எது பெஸ்ட் என ஸ்ரீரெட்டி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

Sri Reddy About Narappa Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் அசுரன். தமிழில் கிடைத்த வரவேற்பு காரணமாக இந்த படம் மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய பல போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அசுரன் Vs நாரப்பா : எது பெஸ்ட்?? எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய ஸ்ரீரெட்டியின் பதிவு - இது உச்சகட்ட அசிங்கம்.!!

தெலுங்கு வெங்கடேஷ் நடிப்பில் நாரப்பா என்ற பெயரில் திரைப்படம் ரீமேக் ஆகியுள்ளது. நேரடியாக OTT-ல் இல் வெளியான இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

கங்குலி சாதனையை, முறியடித்தார் தவான்

இந்த நிலையில் சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி நாரப்பா படத்தைப் பார்த்ததாகவும் வெங்கடேஷ் மாமா நடிப்பு சூப்பர். ஆனால் தனுஷ் உடன் ஒப்பிடும் போது தனுஷ் நடிப்பு தான் அருமை. இதற்காக வெங்கடேஷ் மாமா வெட்கப்பட வேண்டும் என பதிவு செய்துள்ளார்.

Dhanush-ன் BLOCKBUSTER திரைப்படம் தொலைக்காட்சியில் – எந்த Chennal-ல தெரியுமா..? | LatestNews | Tamil

இவருடைய இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தனுஷ் மற்றும் வெங்கடேஷ் ரசிகர்களிடையே விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த ட்வீட் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றியது போல அமைந்துள்ளது.