SR Prabhu About Master Secret
SR Prabhu About Master Secret

கைதி பட தயாரிப்பாளரிடம் மாஸ்டர் சீக்ரெட் ஒன்று சிக்கியிருப்பதாக அவர் கூறி உள்ளார்.

SR Prabhu About Master Secret : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்க விஜய் சேதுபதி, சாந்தனு மாளவிகா மோகனன் ஆண்ட்ரியா இன்னும் எக்கச்சக்கமான பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

நான் அதிகம் எதிர்பார்த்தேன் ஆனால் இப்படி ஆகிடுச்சு பிரதமரின் பேச்சு குறித்து கமல் அதிரடி பதிவு.!

சமீபத்தில் இப்படத்தில் இருந்து பொலகட்டும் பரபர என்ற பாடல் வெளியாகி இருந்தது. இதுகுறித்து இப்பாடலின் ஆசிரியர் விஷ்ணு டிவிட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இதனைப் பார்த்த கைதி படத் தயாரிப்பாளர் உங்களின் சீக்ரெட் என்னிடம் பாதுகாப்பாக இருப்பதாக கூறி பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். இதற்கு விஷ்ணு அது அப்படியே நமக்குள்ளே இருக்கட்டும் அன்பாக என பதில் ட்வீட் போட்டுள்ளார்.

இதனால் ரசிகர்கள் அது என்ன சீக்ரெட் என்று தெரியாமல் குழம்பி போய் உள்ளனர்.