Special Interview With Director R.Aravindraj & Producer A.M.Choudary

YouTube video

Kasthuri Tweet Vanitha and Peter Paul Breakup : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் வனிதா. இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டார்.

இதன் மூலம் மிகவும் பிரபலமானவர் தனக்கென ஒரு யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த யூடியூப் சேனலுக்கு பேருதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி நான்கு மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில் பீட்டர் பால் மதுவிற்கு அடிமையான ஒருவர். அவர் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். அவரது உடல் நலத்திற்காக என்னிடம் இருந்த மொத்த பணத்தையும் செலவழித்து விட்டேன். ஆனால் அவர் திருந்திய பாடில்லை.

Vanitha And Kasthuri

இதனால் என்னுடைய குழந்தைகளை நலத்திற்காக அவரை பிரிகிறேன் எனத் தெரிவித்திருந்தார். எதுவும் தனது ரைட் பார் வேர்டு என தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கை குறித்து நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எங்களை யாரும் சமூக வலைதளப் பக்கங்களில் சர்க்கஸாக பயன்படுத்தவில்லை.

உன்னுடைய வாழ்க்கை பற்றி யாரும் கேட்கக் கூடாது என்றால் சமூக வலைதள பக்கத்தில் அதுகுறித்து அப்டேட் கொடுக்காதே என பேசியிருந்தார்.

மேலும் இன்னொரு முறை ஸ்ரைட் பார்வட் என சொன்னால் அவ்வளவு தான் எனவும் கூறியுள்ளார்.

கஸ்தூரியின் இந்த விமர்சனம் குறித்து ரசிகர் ஒருவர் எனக்கு சொந்த வாழ்க்கையை வைத்து வியாபாரம் செய்வது என பொழப்போ என்று தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.