Soundarya Son : அதே ரத்தம் அப்படி தானே இருக்கும் என தன்னுடைய மகனின் ஸ்டைலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவருக்கு விசாகன் என்பவருடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய மகன் காரில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ட்வீட் செய்துள்ளார்.
அந்த டீவீட்டில் மகனின் ஸ்டைலை பார்த்து வியப்பதாகவும் சூப்பர் ஸ்டாரின் ரத்தம் என்பது குறித்து அதே ரத்தம் அப்படி தானே இருக்கும் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ரசிகர்களும் இந்த டிவீட்டை பார்த்து சோ கியூட் என கமெண்ட்டடித்து வருகின்றனர்.
I Guess #Style runs in his blood ❤️????????????????♀️ #AdheyRathamAppidhaanErrukum pic.twitter.com/NoFe8AagrU
— soundarya rajnikanth (@soundaryaarajni) April 13, 2019
Super correct akka ???? ???? Atheey Ratham apudithan irukkum ???? ????
— RajiniBalu (@rajini_balu) April 13, 2019
அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்
????⭐????????????????????????????????????????
— Aravind Sekaran (@Arvinddada1) April 13, 2019