Sonakshi Sinha
என்னிடம் மறைக்க ஒன்றுமே இல்லை என்ற வாசகம் இடம் பெற்ற உடையணிந்து போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டுள்ளார் ரஜினி பட நடிகை.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் சோனாக்ஷி சின்ஹா.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் லைட்டான கவர்ச்சியுடன் அரைகுறை உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த மேலாடையை nothing to hide என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதன் மூலமாக சோனாக்ஷி நான் எப்போதும் மனதில் இருப்பதை அப்படியே வெளிப்படுத்தி விடுவேன் எதையும் மறைத்து பேச மாட்டேன் என கூறுகிறார்.

 

View this post on Instagram

 

Nothing to hide, nothing to fear, nothing to stop me.

A post shared by Sonakshi Sinha (@aslisona) on

 

View this post on Instagram

 

Nothing to hide, nothing to fear, nothing to stop me.

A post shared by Sonakshi Sinha (@aslisona) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.