விஜய்க்கு அண்ணியாக நடித்த நடிகைக்கு ஜோடியாக நடிக்கும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான லியோ படத்தை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடித்து வருகின்றனர். 

22 வருடங்களுக்கு முன்னர் சினேகா விஜய்க்கு ஜோடியாக வசீகரா படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணியாக நடிக்க கேட்டு அணுகி உள்ளனர். ஆனால் திரிஷா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் தற்போது அவருக்கு விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகர் பிரசன்னா சினேகா மட்டும் வாரிசு பட வாய்ப்பு நிராகரிக்காமல் இருந்திருந்தால் இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது என தெரிவித்துள்ளார்.  ‌ 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.