SK 16 Update

SK 16 Update : சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிரடி அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்திகேயன் நடிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் Mr. லோக்கல் என்ற திரைப்படம் ரிலீசாக உள்ளது.

விஜயோட நடிக்கிறேன், அஜித் மேல தான் ஃகிரஷ் – பிரபல நடிகை ஓபன் டாக்.!

இந்த படத்தை அடுத்து இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்ற படத்திலும் நேற்று இன்று நாளை இயக்குனர் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் SK 16 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளராக டி.இம்மான் கமிட்டாகி இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.