
தமிழ் சினிமாவில் நாளை வெளியாக இருக்கும் ஆறு படங்கள்..! நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்..!
தமிழ் சினிமாவில் நாளை ஆறு படங்கள் வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் ரிலீசுக்கு வெறும் எதிர்பார்ப்பு இருப்பது வழக்கமான ஒன்று. அதுவும் சில முறை வாராவாரம் ஒரு திரைப்படம் வெளியாகும். அந்த வகையில் இந்த வாரம் திரையரங்குகளில் ஆறு திரைப்படங்கள் வெளியாக உள்ளது அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
1. குடும்பஸ்தன்
2. பாட்டில் ராதா
3. மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்
4. வல்லான்
5. பூர்வீகம்
6. குழந்தைகள் முன்னேற்ற கழகம்
இந்த ஆறு படங்களில் உங்களுடைய ஃபேவரைட் படம் எது நீங்கள் எந்த படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
