Sivakarthikeyan’s Don Movie Official Announcement – SK Fans Celebration

OFFICIAL : Sivakarthikeyan நடிக்கும் "DON" பட்டைய கிளப்பிய அறிவிப்பு - கொண்ட்டத்தில் SK ரசிகர்கள்..!

Sidharth Vibin Marriage Photos : தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களில் ஒருவர் சித்தார்த் விபின். இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ஹலோ நான் பேய் பேசுறேன், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் DON படத்தின் Official Announcement - கொண்ட்டத்தில் SK ரசிகர்கள்.!

சித்தார்த் விபின் ஸ்ரேயா என்பவரை காதலித்து வந்த நிலையில் திடீரென்று திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்களும். திரை உலக பிரபலங்களும், சமூகவலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.